பூ - ரூ 26,444
பந்தல் –ரூ 14,42,678
உணவு – ரூ 11,34,296
இது என்னவென்று நினைகிர்களா இது மன்மோகன்சின்
அரசு தன் ஆட்சிக்கு வந்து மூன்றாண்டு நிறைவு விழாவுக்கு செலவு செய்த மக்கள் பணம்
தான் இது. ஒரு நபர் சாப்பிட தட்டு ஒன்றுக்கு 7721 ரூபாய் செலவு செய்துள்ளது.மொத்தம் 28.95 லச்சரூபாய் ஒரு இரவு விருந்துக்கு செலவாயிருகிறது.
பணம் மரத்தில் காய்க்கவில்லை என்றும்
இந்தியாவில் நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 28 ரூபாய் போதும் என்றும் சொன்னவர் தான் நம்
பிரதமர் என்பது நினைவு இருக்கட்டும். அவர் கூற்றுபடியே 7721 ருபாயில் 296 நபர்கள் மூன்று வேலையும் சாப்பிட்டு இருக்கலாம்....எசமானகிய
நாம் நாள் ஒன்றுக்கு 28 ரூபாய்க்கு சாப்பிட வேண்டுமாம் நாம் ஓட்டு
போட்டு நமக்கு சேவை செய்ய அனுப்பிய வேலைகார்கள் ஒரு வேளைக்கு 7721 ரூபாய்க்கு சாப்பிடுவர்காளம்.. இது உலகில் எங்குமே நடக்காத
ஒன்று.... யாரு காசில் யாரு ஏப்பம் விடுகிறார்கள் பாருங்கள்....
No comments:
Post a Comment