முதலில் நான் இருவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். . ஒருவர் கவின் மலர் மேடம் மற்றவர் என்னுடைய தோழி ஏஞ்சல் கிளாடி.
ஏற்கனவே விகடன் முலம் கவின் மேடம் பற்றி அறிந்திருந்தாலும் என்னுடைய தோழி முலம் தான் கவின் மேடம் எனக்கு அறிமுகம்.
நான் அவரிடம் இதுவரை பேசியது இல்லை.
என்னுடைய தோழி சொல்லி நான் அவருடைய வலைப்பூவை படித்தேன் .
நான் படித்த முதல் வலைப்பூ அவருடையது. ஒரு . வலைப்பூ எப்படி இருக்கும் என்று அதை பார்த்துதான் நான் தெரிந்து கொண்டேன்.
எனக்கும் எழுத வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. . எனவே தான் இருவருக்கும் முதலிலே நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
......
No comments:
Post a Comment